நாளை சூரியனை கடக்கிறது வெள்ளி கிரகம்சென்னை:சூரியனை வெள்ளி கிரகம் கடந்து செல்லும் அபூர்வ நிகழ்ச்சியை பொதுமக்கள் காண்பதற்கு சென்னை பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.சூரியனை வெள்ளி கடப்பது 105 மற்றும் 121 ஆண்டுகளுக்கு ஒரு முறை 8 ஆண்டுகள் இடை வெளியில் நிகழும். இந்த அரிய நிகழ்வு நாளை காலை 10.45 முதல் மாலை 4.51 வரை நடைபெறவுள்ளது.இதை பொதுமக்கள் காண்பதற்கு சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆஇதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது:-இந்த ஆண்டு சூரியனை வெள்ளி கடக்கும் அபூர்வ காட்சி இந்தியாவில் முழுமையாக தெரியும். ஆனால் அடுத்த 2012-ம் ஆண்டு இந்த காட்சி நிகழும்போது இந்தியாவில் முழுமையாகத் தெரியாது.பொதுமக்கள் இந்த அரிய காட்சியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொலைநோக்கி மூலம் சூரியனின் பிம்பத்தை திரையில் விழ வைத்து இந்த காட்சியைப் பார்க்க முடியும்.நேரடியாக தொலை நோக்கி மூலம் பார்ப்பதால் கண்பார்வை பாதிப்பு ஏற்படும். நாளை காலை 10.45 முதல் மாலை 4.50 வரை பொதுமக்கள் வந்து பார்க்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று கூறினார்.
சென்னை:
சூரியனை வெள்ளி கிரகம் கடந்து செல்லும் அபூர்வ நிகழ்ச்சியை பொதுமக்கள் காண்பதற்கு சென்னை பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
சூரியனை வெள்ளி கடப்பது 105 மற்றும் 121 ஆண்டுகளுக்கு ஒரு முறை 8 ஆண்டுகள் இடை வெளியில் நிகழும். இந்த அரிய நிகழ்வு நாளை காலை 10.45 முதல் மாலை 4.51 வரை நடைபெறவுள்ளது.
இதை பொதுமக்கள் காண்பதற்கு சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆஇதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது:-
இந்த ஆண்டு சூரியனை வெள்ளி கடக்கும் அபூர்வ காட்சி இந்தியாவில் முழுமையாக தெரியும். ஆனால் அடுத்த 2012-ம் ஆண்டு இந்த காட்சி நிகழும்போது இந்தியாவில் முழுமையாகத் தெரியாது.
பொதுமக்கள் இந்த அரிய காட்சியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொலைநோக்கி மூலம் சூரியனின் பிம்பத்தை திரையில் விழ வைத்து இந்த காட்சியைப் பார்க்க முடியும்.
நேரடியாக தொலை நோக்கி மூலம் பார்ப்பதால் கண்பார்வை பாதிப்பு ஏற்படும். நாளை காலை 10.45 முதல் மாலை 4.50 வரை பொதுமக்கள் வந்து பார்க்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று கூறினார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications