ஒருவழியாய் இறங்கி வருகிறது தக்காளிசென்னை: தமிழகத்தை கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய தக்காளியின் விலை சற்றுக் குறையத் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை கிடுகிடுவென்று ஏறியது. குறிப்பாக தக்காளியின் விலை படு பயங்கரமாக இருந்தது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கிலோ தக்காளி ரூ. 45 வரை விற்றது. பீன்ஸ் போன்ற காய்களும் கிலோ ரூ. 40க்கு விற்றது. சென்னையில் தக்காளி கிலோ ரூ. 35 வரை விற்றது.இந் -நிலையில் தக்காளியின் விலையில் லேசான ச-ரிவு காணப்படுகிறது. சென்னையில் தக்காளி விலை தற்போது கிலோவுக்கு ரூ. 28 வரை விற்கப்படுகிறது. அதேபோல மற்ற காய்கறிகளின் விலையிலும் மாற்றம் காணப்படுகிறது.மதுரையில் கிலோ தக்காளி ரூ. 35க்கு குறைந்துள்ளது. மழை குறைந்து விட்டதாலும், தக்காளி வரத்து அதிகரித்திருப்பதாலும் விலை குறைந்துள்ளதாக மார்க்கெட் வட்டாரத்தில் தெ-ரிவிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தை கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய தக்காளியின் விலை சற்றுக் குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை கிடுகிடுவென்று ஏறியது. குறிப்பாக தக்காளியின் விலை படு பயங்கரமாக இருந்தது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கிலோ தக்காளி ரூ. 45 வரை விற்றது. பீன்ஸ் போன்ற காய்களும் கிலோ ரூ. 40க்கு விற்றது. சென்னையில் தக்காளி கிலோ ரூ. 35 வரை விற்றது.
இந் -நிலையில் தக்காளியின் விலையில் லேசான ச-ரிவு காணப்படுகிறது. சென்னையில் தக்காளி விலை தற்போது கிலோவுக்கு ரூ. 28 வரை விற்கப்படுகிறது. அதேபோல மற்ற காய்கறிகளின் விலையிலும் மாற்றம் காணப்படுகிறது.
மதுரையில் கிலோ தக்காளி ரூ. 35க்கு குறைந்துள்ளது. மழை குறைந்து விட்டதாலும், தக்காளி வரத்து அதிகரித்திருப்பதாலும் விலை குறைந்துள்ளதாக மார்க்கெட் வட்டாரத்தில் தெ-ரிவிக்கப்படுகிறது.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications