தமிழகத்தில் தக்காளி விலை குறைகிறதுசென்னை: தமிழகத்தை கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்புக்குள்ளாக்கி இருந்த தக்காளியின் விலை சற்றுக் குறையத் தொடங்கியுள்ளதுதமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை கிடுகிடுவென்று ஏறியது. குறிப்பாக தக்காளியின் விலை படு பயங்கரமாக இருந்தது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கிலோ தக்காளி ரூ. 45 வரை விற்றது. பீன்ஸ் போன்ற காய்களும் கிலோ ரூ. 40க்கு விற்றது. சென்னையில் தக்காளி கிலோ ரூ. 35 வரை விற்றது.இந் -நிலையில் தக்காளியின் விலையில் லேசான ச-ரிவு காணப்படுகிறது. சென்னையில் தக்காளி விலை தற்போது கிலோவுக்கு ரூ. 28 வரை விற்கப்படுகிறது. அதேபோல மற்ற காய்கறிகளின் விலையிலும் மாற்றம் காணப்படுகிறது.மதுரையில் கிலோ தக்காளி ரூ. 35க்கு குறைந்துள்ளது. மழை குறைந்து விட்டதாலும், தக்காளி வரத்து அதிக-ரித்திருப்பதாலும் விலை குறைந்துள்ளதாக மார்க்கெட் வட்டாரத்தில் தெ-ரிவிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தை கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்புக்குள்ளாக்கி இருந்த தக்காளியின் விலை சற்றுக் குறையத் தொடங்கியுள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை கிடுகிடுவென்று ஏறியது. குறிப்பாக தக்காளியின் விலை படு பயங்கரமாக இருந்தது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கிலோ தக்காளி ரூ. 45 வரை விற்றது. பீன்ஸ் போன்ற காய்களும் கிலோ ரூ. 40க்கு விற்றது. சென்னையில் தக்காளி கிலோ ரூ. 35 வரை விற்றது.
இந் -நிலையில் தக்காளியின் விலையில் லேசான ச-ரிவு காணப்படுகிறது. சென்னையில் தக்காளி விலை தற்போது கிலோவுக்கு ரூ. 28 வரை விற்கப்படுகிறது. அதேபோல மற்ற காய்கறிகளின் விலையிலும் மாற்றம் காணப்படுகிறது.
மதுரையில் கிலோ தக்காளி ரூ. 35க்கு குறைந்துள்ளது. மழை குறைந்து விட்டதாலும், தக்காளி வரத்து அதிக-ரித்திருப்பதாலும் விலை குறைந்துள்ளதாக மார்க்கெட் வட்டாரத்தில் தெ-ரிவிக்கப்படுகிறது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications