எல்.கணேசனும் தமிழில் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் மக்களவை உறுப்பினராக பதவியேற்றார்.
கடந்த வாரம் 2ம் தேதி மக்களவை கூட்டத் தொடர் கூடியது. முதல் இரண்டு தினங்களுக்கு புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள்அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முதல் இரண்டு தினங்களில் பதவியேற்காத உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியேற்று வருகின்றனர். திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினர் எல்.கணேசன் பதவியேற்றபோது தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அதேபோல் அவருடன் பதவியேற்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மராத்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications