கிரா-ம சு-கா-த-ரம், முதியோர் நலனுக்கு முக்-கி-ய-த்து-வம்: அன்-பு--ம-ணி
டெல்-லி:
கிர-ா-ம மக்-க-ளுக்-கும், மூத்-த கு-டி-மக்-க-ளுக்-கும் சு--கா-த-ா-ர வ--ச-தி-யை மேம்-ப-டுத்-த நட-வ-டிக்-கை-கள் மேற்-கொள்-ளப்-ப-டும் என்-று மத்தி-ய சு-கா-த-ா-ரத்- து-றை அமை-ச்-சர் டாக்டர் அன்-பு--ம-ணி கூ-றி-னார்-.
டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,
20 சத-வீ-த -ந--க-ர்ப் ப-கு-தி மக்-க-ளுக்-கு இ-ருக்-கும் சு-கா-தா-ர வச-தி-கள், 80 சத-வீ-த கி-ர-ா-ம மக்-க-ளுக்-கு இல்-லை. இந்-தக் கு-றைபாட்-டை நீக்-க, சு--கா-த-ரத்- து-றை நி-பு--ணர்-கள், விஞ்ஞா-னி-கள் மற்-றும் ம--ருத்-து-வர்-கள் மாநாட்டை விரைவில் -கூட்டி விவா-திக்-கப் போகிறேன்.
கிர-ா-மப்-பு-ற மக்-களின் சுகாதார வசதிகளுக்-கு-ம், மூத்-த கு-டி-மக்-க-ளின் நலனுக்கும் மு-க்-கி-ய-த்-து-வம் கொ-டுக்-கப்-ப-டும்.
நோ-யத்- த-டுப்-பு மு-றை-கள் குறித்-து ம-ருத்-துக் கல்-லூ-ரி-க-ளில் பாடங்-க-ள் இ-ருப்-பி-னும், சிறப்-பு கவ-னம் செ-லுத்-தப்-ப-டு-வ-தில்லை. இந்-தக் கு-றை-யை நிவர்த்-திக்-க பொ-து -சு-கா-தா-ர பள்-ளி-க--ளத் திறப்-ப-து கு-றித்-து அர-சு பரி-சீ-லித்-து வ-ரு--கி-ற-து.
வ-று-மைக் கோட்-டுக்-குக் கீழ் உள்-ள-வர்-க-ளுக்-கு ம-ருத்-து-வக் காப்-பீ-டு வழங்--கு-வ-து கு-றித்-தும், ம-ருத்-து-வ-ம--னக-ளின் தரத்-தை உயர்த்-து-வ-து கு-றித்-தும் ப-ரி-சீ-லித்-து வ-ரு-கி-றே-ாம் -எ-ன்-றார் அன்-பு-ம-ணி.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications