33,000 சிறு தொழில் நிறுவனங்களைத் தொடங்க திட்டம்: அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 33,000 சிறு தொழில் நிறுவனங்களைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மா-நில ஊரக தொழில்துறை அமைச்சர் கே.பாண்டுரங்கன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் புதிய அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் -நடந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில், சிறு தொழில் நிறுவனங்களை அமைப்பதில் தமிழகம் -முதலிடத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் 4.74 லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 34.65 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். இதுதவிர 1.12 லட்சம் குடிசைத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் -மூலம் 2.25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறு தொழில் நிறுவனங்களுக்கு -முதல்வர் ஜெயலலிதா அதிக -முன்னு-ரிமை கொடுக்கிறார். இதற்கான -நடவடிக்கைகளுக்கு அவர் -முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிட்டுள்ளார் என்றார் அவர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications