புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் சேர்ப்பு: யுனிசெப்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருவதாக ஐக்-கி-ய நா-டு-கள் ச-பை--யின் யுனிசெப் அமைப்-பு குற்றம் சாட்டியுள்ளது.
இ-துதொ-டர்-பா-க யுனிசெப் செய்தித் தொடர்பாளர் ஜியோஃபிரே கீலே கூறுகையில்,
தங்-க-ள-து படையில் உள்ள சி-றுவ-ர்களை மறுவாழ்வு மையத்தில் விட்டுவிடவும், அங்கு அவர்களுக்கு கல்-வி அளிக்கவும் யுனிசெப் நிறுவனத்திடம் புலிகள் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்-த-னர்.
ஆனால் பு-லி-கள் படை-யில் இன்னும் 1,263 சி-று-வர்-க-ள் உள்ளனர். மே-லும் பலர் புதிதாகச் சேர்க்கப்படுகின்றனர். மார்ச் மாதத்தில் 13 பேரும், பிப்ரவரியில் 35 பேரும், ஏப்ரல் மாதத்தில் 124 பேரும் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறி-னார் கீலே.
இந்-தக் குற்-றச்-சாட்-டுகளை புலிகள் தரப்-பு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications