கலாமுக்கு வந்த துப்பாக்கி, குண்டு பார்சல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பிஸ்டல், குண்டுகள் கொண்ட பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டுத் துப்பாக்கியும் குண்டுகளும் கொண்ட அந்த பார்சல் இன்று காலை ராஷ்ட்ரபதி பவனுக்கு வந்தது.
கலாமின் பெயருக்கு அனுப்பப்பட்ட இந்த பார்சல் பிகாரில் இருந்து வந்துள்ளது.
அனுப்பியவரின் முகவரியாக, மகேஷ் சாவ், முஜாகித்பூர், பீர்சாவா போஸ்ட் பாக்ஸ், பாட்னா என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரபதி பவனில் எக்ஸ்ரே சோதனைக்குப் பிறகே எந்த பார்சலும் உள்ளே அனுமதிகப்படும். இன்று வழக்கம்போல் பார்சல்களை சோதனையிட்டபோது இந்த பிஸ்டல், குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உடனடியாக இது குறித்து டெல்லி போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணையும் தொடங்கியுள்ளது. உளவுப் பிரிவினரும் தங்களது விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications