நடிகை ராதிகாவுக்கு ஆண் குழந்தை
சென்னை:
நடிகை ராதிகாவுக்கு சென்னை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
நடிகர் சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகா கர்ப்பமாக இருந்து வந்தார். வியாழக்கிழமை இரவு அவருக்குபிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.ஜி. மருத்துவமனையில் (நடிகர் ஜெமினிகணேசனின் மகள் மருத்துவமனை) ராதிகா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது நடிகர் சரத்குமார் உடன் இருந்தார். குழந்தை பிறந்ததும்மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின், மு.க.அழகிரி,ஆற்காடு வீராசாமி, நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும்சரத்குமாருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
ஏற்கனவே, நடிகர் சரத்குமாருக்கு தனது முதல் மனைவி மூலம் 2 பெண் குழந்தைகளும், ராதிகாவுக்கு தனது 2வதுகணவர் ரிச்சர்ட் மூலம் ஒரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications