ஐ.நா. கவுன்சிலில் இந்தியா: சீனா ஆதரவு
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியா உறுப்பு நாடாக ரஷியா முன்பிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புஇங்கிலாந்தும் இந்தியாவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது. இந் நிலையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்பதவி கிடைக்க சீனா முதல் முறையாக தனது ஆதரவைத் தெரிவித்தது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை மூத்த அமைச்சர் தாங் ஜியாசுன் கூறியதாவது:
உலக அளவிலும், பிராந்திய அளவிலும் இந்தியாவின் முக்கியவத்துவத்தை சீனா நன்றாக புரிந்துள்ளது. எனவேஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் பங்கு அவசியம் என்று கருதுகிறோம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தியாவுக்கு வருவேன். அதுபோல் இந்திய தலைவர்களும் சீனாவுக்கு வருவதைவரவேற்கிறேன் என்று கூறினார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications