ரஜினிகாந்த் மீது ராமதாஸ் மீண்டும் தாக்கு
வேலூர்:
பாமக- நடிகர் விஜயகாந்த் பிரச்சனையை திரையுலகப் பிரமுகர்களுடன் பேசித் தீர்க்கத் தயாராக இருப்பதாக பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சண்முகம் மகன் திருமணத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியதாவது:-
கல்வி இப்போது வியாபாரமாகிவிட்டது. தவறு செய்த அரசியல்வாதிகள், சாராயம் காய்ச்சி விற்ற வியாபாரிகள்இன்று பொறியியல் கல்லூரிகளை நடத்துகின்றனர்.
சாதாரண கண்டக்டராக இருந்தவர்கள் இன்று பல கோடிக்கு அதிபதி ஆகிவிட்டனர். கண்டக்டராக இருந்தவர்கள்பஸ் முதலாளி ஆனால் தப்பில்லை.சிலர் தேர்தல் நேரத்தில் என்னென்ன வேலைகள் செய்தார்கள் என்பது எனக்குதெரியும். 6 இடத்திலும் தோற்க வேண்டும் என்று பலர் வேண்டினர். அது பலிக்கவில்லை.
மக்களுக்காக பயன்படும் துறைகளை 2 அமைச்சர்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். அதைப்பார்த்து சிலருக்கு வயிறுஎரிகிறது. எங்கோ இருக்கும் எஸ்கிமோக்கள் இங்கு முதலமைச்சர் ஆனால் தப்பில்லை என்று சொல்பவர்கள்மண்ணின் மைந்தர்களாக இருப்பவர்கள் அமைச்சரானால் ஏற்றுக்கொள்வது இல்லை.
இப்போது நடிகர் விஜயகாந்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திரையுலகப் பிரமுகர்களுடன் பேசித் தீர்க்கதயாராகவே இருக்கிறேன் என்று கூறினார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications