சென்னை அருகே தீவிபத்து; 20 வீடுகள் சாம்பல்
சென்னை:
சென்னை அருகே பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 20 வீடுகள் தீயில் கருகிசாம்பலாயின. பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும் சேதமடைந்தன.
கும்பகோணம் தீவிபத்தின் கோரம் இன்னும் மறையாத நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போதுபெரும் தீவிபத்துக்கள் நடந்து வருகின்றன. சென்னை செங்குன்றம் அருகே பள்ளிக் கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில்கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது. நல்ல வேளையாக அப்போது பள்ளி விடுமுறை என்பதால் 40க்கும்மேற்பட்ட மாணவ, மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந் நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் கிராமத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில்20க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில்சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏதும் நேர்ந்ததாகத் தகவல் இல்லை.
ஒரு வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் இந்த விபத்து நேரிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.சம்பவம் நடந்த இடத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications