சென்னை: இன்று 45 பவுன் திருட்டு
சென்னை:
சென்னை புறநகரான நாகல்கேனி பகுதியில் ஒரு தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில்இருந்தவர்கள் மீது மயக்கப் பொடியைத் தூவிவிட்டு 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து சில தினங்களாக சகட்டு மேனிக்கு கொள்ளைச் சம்பவங்களும்,கொலைகளும் நடந்து வருகின்றன. இதனால் நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன. நேற்று முன்தினம் ஒரே இரவில் 10 இடங்களில் கொள்ளை நடந்தது. நேற்றுமாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் ஒரு பெண்மணியால் கடத்திச் செல்லப்பட்டார்கள்.
ஸ்ரீ பெரும்புதூரில் இளம் பெண்ணைக் கொலை செய்து விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந் நிலையில்இன்று அதிகாலை சென்னை புறநகர்ப் பகுதியான குரோம்பேட்டை நாகல்கேனி பகுதியில் ஒரு கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது.
நாகல்கேனி பகுதியில் தோல் தொழிற்சாலை வைத்திருப்பவர் பஷீர் ரஹ்மான். இவரது வீட்டில் இன்று அதிகாலைஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மயக்கப்பொடியைத் தூவினர்.
பின்னர் பீரோவில் இருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications