மதுரை இளைய ஆதீனமாவதில் விருப்பமில்லை: குட்டி சாமியார்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மதுரை ஆதீனத்தின் இளவரசுப் பட்டத்தில் எனக்கு விருப்பமில்லை என்று சேலம் குட்டி சாமியார் பரணீதரசுவாமிகள் கூறினார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனம் நீக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பட்டம் சூட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. மதுரை ஆதீனத்துக்கும்இதுபோன்ற எண்ணம் இல்லை.
எனக்கும் என் பெற்றோருக்கும் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்த்தவர் மதுரை ஆதீனம். அதற்காக அந்த ஆதீனத்தின்இளைய ஆதீனமாக நியமிக்கப்படுவேன் என்று கூறுவது தவறு.
மதுரை ஆதீனம் சைவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நான் அத்வைதத்தைக் கடைப்பிடிக்கிறேன்.
ஆன்மீக, சமுதாயப் பணிகளில்தான் என் கவனம் இருக்கிறதேயொழிய, எந்த மடத்துக்கும் சென்று, சேரும்எண்ணமில்லை என்றார் குட்டி சாமியார்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications