அரசியல் கட்சி தொடங்குகிறார் ஜெகத்ரட்சகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீர வன்னியர் பேரவை என்ற பெயரில் ஜாதி அமைப்பை நடத்தி வந்த எம்.ஜி.ஆர். கழக பிரமுகர் ஜெகத்ரட்சகன்ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை இன்று முதல் தொடங்குகிறார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர்.கழக பொதுச் செயலாளராக இருந்து வருபவர்ஜெகத்ரட்சகன். அத்தோடு பக்கவாட்டில், வீர வன்னியர் பேரவை என்ற பெயரில் ஜாதி அமைப்பையும் நடத்திவருகிறார். சில கல்லூரிகளையும் நடத்தி வரும் ஜெகத்ரட்சகன், பாமக நிறுவனர் ராமதாஸுக்குப் போட்டியாகசெயல்பட்டு வருபவர்.
இப்போது ராமதாஸ் பாணியில் தனிக் கட்சி கண்டுள்ளார். ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் இன்றுபுதிய கட்சியை தொடங்குகிறார். கட்சியின் கொடி மஞ்சள், சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications