தஞ்சாவூர் சந்தையில் தீ: ரூ. 1 கோடி இழப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சரபோஜி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்தன.
ஒரு கடையில் பிடித்த தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது. தீ குறித்து தகவல் அறிந்ததும், தஞ்சாவூர்,திருவையாறு, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புவண்டிகள் விரைந்து வந்தன. சுமார் 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இத் தீ விபத்தில் 24 கடைகள் சேதமடைந்தன. சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் தீயில் எரிந்துநாசமாயின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுறது.
தீ விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications