பயஸ்-பூபதி தோல்வி: வெண்கல கனவு தகர்ந்தது
ஏதென்ஸ்:
ஏதென்சில் இன்று நடந்த டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடிதோல்வியடைந்தது.
இதனால் டென்னிசில் வெண்கலம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது. குரோஷியாவின்மாரியோ அன்சிக் மற்றும் இவான் ஜும்பிக் ஜோடியிடம் 5-7, 6-4, 14-16 என்ற செட் கணக்கில்பயஸ்-பூபதி ஜோடி தோற்றது.
400 மீட்டர் ஓட்டம்: பினு தேர்வு
400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் கே.எம். பினு அரையிறுதிக்குத்தகுதி பெற்றார். அவர் இந்த தூரத்தை 45.48 நொடிகளில் கடந்தார். இதன் மூலம் அவர் புதிய தேசியசாதனையையும் படைத்துள்ளார்.
வட்டு எறிதலில் தோல்வி:
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஹர்வந்த் கெளரும், சீமா அந்திலும்தோல்வியைத் தழுவினர்.
வில் வித்தையில் தோல்வி:
ஒலிம்பிக் காலிறுதிக்குத் தகுதி பெற இன்று நடந்த வில் வித்தைப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம்இந்திய ஆண்கள் அணி தோல்வியைத் தழுவியது.
ஹாக்கியில் தோல்வி:
இன்று நடந்த குரூப் பி ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய 2-1 என்ற கோல் கணக்கில்தோல்வியடைந்தது. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியாஇழந்தது.
நாடு திரும்பினார் வெற்றி வீரர்:
இதற்கிடையே ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற முன்னாள்ராணுவ மேஜர் ரத்தோர் (34) இன்று டெல்லி திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் மிக உற்சாகமானவரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராணுவத் தளபதி விஜ்ஜை சந்தித்து வாழ்த்து பெற்றார் ரத்தோர்.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications