திரிசூல் ஏவுகணை மீண்டும் சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலாசூர்:
தரையில் இருந்து எதிரி நாட்டு விமானங்களைத் தாக்கும் திரிசூல் ஏவுகணை இன்று மீண்டும்சோதனையிடப்பட்டது.
ஒரிஸ்ஸா சண்டிபூரில் உள்ள பாலாசூர் விண்வெளித் தளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நடமாடும்லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
எதிரி நாட்டு விமானத்தை அடையாளம் கண்ட 6 நொடிகளில் இந்த ஏவுகணை விண்ணில் பாயும் திறன்கொண்டது. விமானங்களின் வெப்பத்தை வைத்து அதைப் பின்தொடர்ந்து, 9 கி.மீ. தூரம் வரை விண்ணில் விரட்டிச்சென்று தாக்கும் ஏவுகணை திரிசூல்.
இன்று நடத்தப்பட்ட சோதனையின்போது ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட ஒரு இலக்கை திரிசூல்சரியாகச் சென்று தாக்கியது. தொடர்ச்சியாக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications