ஒரு மாத விடுப்பில் சென்ற தலைமைச் செயலாளர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் நேற்று முதல் ஒரு மாதகால விடுப்பில் சென்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நோயுற்ற தனது அக்காவை காணவும், தனது மகனை சந்திக்கவும் அவர் சென்றுள்ளார்.இதையடுத்து தலைமைச் செயலாளர் பொறுப்பில் நிதித்துறைச் செயலாளர் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது விடுமுறை முடிந்த அக்டோபர் 14ம் தேதி லட்சுமி பிரனேஷ் திரும்பி வருகிறார். வந்த பின் மீண்டும்தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்பார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications