அமெரிக்கா: விமான பயணிகளிடம் தீவிர சோதனை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்கா விமான நிலையங்களில் பயணிகள் சோதனையில் புதிய முறை அமலாக்கப்படவுள்ளது.
வெடி மருந்துகள் உள்ளிட்டவைக் கடத்தி வருவதைத் தடுக்க அடுத்த வாரம் முறை இந்த புதிய முறை அமல்படுத்தப்படவுள்ளதாகபோக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
பயணிகளின் மேலாடையைக் களைந்து தீவிரமாக சோதிப்பது, வெடி மருந்து டிடெக்டர்களைக் கொண்டு சோதனையிடுவது, பயணிகளைத்தட்டிப் பார்த்து சோதிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.
சந்தேகத்துக்குரிய பயணிகளிடம் இரண்டு முறை சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications