தமிழகத்தில் 29,000 பி.இ சீட்கள் காலி !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பல்வேறு சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு 29,000 பி.இ, பி.டெக் இடங்கள்காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி,
தமிழகத்தில் உள்ள 200 சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் 29,000 பி.இ, பி.டெக் மாணவர் இடங்கள்காலியாக உள்ளன. இது கடந்த ஆண்டை விட இது 8,000 இடங்கள் கூடுதலாகும்.
மாணவர் சேர்க்கையின்போது காலியிடங்களின் எண்ணிக்கை 69,100 ஆக இருந்தது. இவற்றில் 28,000 இடங்கள்சிங்கிள் விண்டோ முறையில் நிரப்பப்பட்டன. 17,000 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்டன.
இந்த ஆண்டு மொத்தம் 45,000 மாணவர்கள் தான் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்றார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications