வீரப்பன்: டெல்லியில் 3 மாநில அதிகாரிகள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக டெல்லியில் 3 மாநில அதிகாரிகள் பங்கு கொண்டஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய உள்துறைச் செயலர் அனில் பைஜல் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளமாநிலங்களைச் சேர்ந்த உள்துறைச் செயலர்கள், டிஜிபிக்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் சார்பில் உள்துறைச் செயலர் ஷீலா ராணி சுங்கத், டிஜிபி கோவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வீரப்பனைப் பிடிக்க இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், அவனை பிடிக்கத் தேவையான உதவிகள்குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications