எய்ட்ஸ் நோயாளியுடன் திருமணம்: பெண் புகார்
பெரம்பலூர்:
தன்னை ஏமாற்றி எய்ட்ஸ் நோயாளிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாக 7 மாத கர்ப்பிணிப் பெண் போலீசாரிடம் புகார் தந்துள்ளார்.இதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த ராமராஜுக்கும் (32), சித்ரா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம்நடந்தது. இப்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சித்ரா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் தந்துள்ளார்.அதில்,
எனது பெற்றோரிடம் இருந்து ரூ. 2 லட்சம் வரதட்சணை வாங்கித் தரும்படி என்னை கணவர் ராமராஜ், அவரது தாயார் பத்மாவதி மற்றும்உறவினர்கள் துன்புறுத்துகிறார்கள்.
எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவரை என்னை ஏமாற்றித் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். இந் நிலையில் வரதட்சணை கொடுமையும் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ராம்ராஜையும் அவரது உறவினர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications