ஜெயலட்சுமியின் ஆந்திரா மோசடி: ஏட்டு கண்ணன்
மதுரை:-
சிவகாசி ஜெயலட்சுமி ஆந்திராவிலும் மோசடி செய்து பணம் சம்பாதித்தாக திடீர் நகர் போலீஸ் ஏட்டு கண்ணன்கூறினார்.
ஆஜெயலட்சுமியின் குடும்பத்தினரை கடத்திய வழக்கில் கைதான சப்--இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன்,கோவை நகைப்பட்டறை அதிபர் முருகவேல் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
நிபந்தனையின்படி சிவகாசி அருகே உள்ள மாரனேரி காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட 3 பேரும்வந்தனர். கையெழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்த கண்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,
நாங்கள் ஜெயலட்சுமியின் குடும்பத்தினரை கடத்தவும் இல்லை; வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதைசெய்யவும் இல்லை. எங்கள் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. விரைவில் இதை நிரூபிப்போம்.
ஜெயலட்சுமியின் உறவினர்கள் ஜெயலட்சுமி பெயரை கூறி தமிழ்நாட்டில் பல பஞ்சு வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.
ஜெயலட்சுமி குடும்பத்தினர் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவில் உள்ள பஞ்சு வியாபாரிகளிடமும்பணமோசடி செய்துள்ளனர். இது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, உண்மைகளை நாட்டுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications