சூயஸ், பனாமா கால்வாய்களை பார்வையிடும் பாலு
சென்னை:
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்த உலகப் புகழ் பெற்ற சூயஸ் மற்றும்பனாமா கால்வாய்களைப் பார்வையிடச் சென்றுள்ளார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு. அவருடன்உயர் மட்ட அதிகாரிகள், நிபுணர்கள் கொண்ட குழுவும் சென்றுள்ளது.
ரூ. 2,000 கோடி மதிப்பில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை சிறப்பாக உருவாக்கும் வகையில்,மனித உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட சூயஸ் மற்றும் பனாமா கால்வாய்களை நேரில் பார்த்து ஆய்வு செய்ய உயர் நிலைக்குழுவுடன் சென்றுள்ளார் பாலு.
டெல்லியிலிருந்து துபாய் வழியாக இக் குழு எகிப்து சென்று சூயஸ் கால்வாயை பார்வையிடும் இக் குழு, அங்கிருந்து பனாமாசென்று பனாமா கால்வாயை பார்வையிடுகிறது.
பின்னர் பனாமா நாட்டின் துணை அதிபரும், பனாமா கால்வாய் பொறுப்பு அமைச்சருமான ரூபன் அரோசிமனாவையும் பாலுசந்தித்துப் பேசுகிறார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications