சென்னையில் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம்
சென்னை:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 4.76 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் கோரி பல லட்சம் பேர் விண்ணப்பம் கொடுத்தனர். இவர்களில் தகுதி உடைய 38 லட்சம் பேருக்குகுடும்ப அட்டைகள் வழங்க அரசு முடிவு செய்தது.
முதல் கட்டமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று முதல் வருகிற 22ம் தேதி வரை 4.76 லட்சம பேருக்கு புதிய குடும்பஅட்டைகள் வழங்கும் பணி தொடங்கியது.
கொருக்குப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும்பணியைத் தொடங்கி வைத்தார். கோட்டூர்புரத்தில் எம்.எல்.ஏ. நடிகர் ராதாரவி தொடங்கி வைத்தார்.
இன்று முதல் 22ம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை புதிய குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் நாளை முதல் ரேஷன் கார்டு விநியோகம் நடைபெறும்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications