புத்தாண்டு: திருப்பதியில் நள்ளிரவு தரிசனம் ரத்து?
Subscribe to Oneindia Tamil
திருப்பதி :
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்வதை இந்த ஆண்டுரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி திருமலையில் சுவாமி தரிசனத்துக்கு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வந்தது. ஆனால் கடந்தஆண்டு இதற்கு பல்வேறு மடாதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகம சாஸ்திர விதிமுறைப்படி எந்த கோயிலிலும் நள்ளிரவு 12மணிக்கு மூலஸ்தான சன்னதிகள் திறக்கக் கூடாது என அவர்கள் கூறினார்கள்.
இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு புது வருடம் பிறக்கும்போது திருமலையில் சுவாமி தரிசன ஏற்பாட்டை ரத்து செய்ய தேவஸ்தானம்முடிவு செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications