ராகிங் தற்கொலை: தலைமறைவான மாணவர் சரண்
சென்னை:
சென்னை அருகே பூந்தமல்லியில் ராகிங் கொடுமை காரணமாக பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொள்ள காரணமாகஇருந்த மாணவன் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோகன் கார்த்திக் என்ற மாணவர் பூந்தமல்லி எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூயில் முதலாமாண்டு படித்துவந்தார். அவரை 3வது ஆண்டு படிக்கும் வேணுமாதவ ரெட்டி, பார்கவ் குமார் ஆகிய மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
மோகன் கார்த்திக்கை சிறுநீர் கழிக்கச் செய்து அதை அவரது தலையில் ஊற்றிக் குளிக்க வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளன இந்த இரண்டுஎருமை மாடுகளும். இந்த அவமானத்தை தாங்க முடியாத கார்த்திக் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ராகிங் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கார்த்திக்கின் தந்தை புகார் கொடுத்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந் நிலையில் கார்த்திக் தற்கொலை வழக்கில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ராமதாஸ், மாணவர் பார்கவ் குமார் ஆகியோரைபோலீஸார் கைது செய்தனர். கல்லூரி முதல்வரும், வேணு மாதவ ரெட்டியும் தலைமறைவாக இருந்தனர்.
இவர்களில் வேணு மாதவ ரெட்டி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். முதல்வர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications