எழுத்தாளர் சிவசங்கரியிடம் போலீஸ் விசாரணை
சென்னை:
பிரபல எழுத்தாளர் சிவசங்கரியிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் இன்று சென்னையில் விசாரணை நடத்தினர்.
பிரபல எழுத்தாளர் சிவசங்கரிக்கும், சங்கர மடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந் நிலையில் இன்று காலை சென்னை அடையாறில்உள்ள சிவசங்கரியின் வீட்டுக்கு தனிப்படை போலீஸ் குழு சென்றது.
சிவசங்கரியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து அப்போது சர்ச்சை எழுந்தது.
இந் நிலையில் இன்று சிவசங்கரியை விசாரித்த போலீசார், அவரது தந்தையின் மரணத்திற்கும், சங்கர மடத்திற்கும் தொடர்பு உள்ளதாஎன்றரீதியில் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
ஆனால் தனது தந்தையின் மரணத்தில் எந்தவித சர்ச்சையும் இல்லை, அவரது மரணம் இயற்கையானதுதான் என்று போலீஸாரிடம் கூறிவிட்டார் சிவசங்கரி.
தன்னுடன் தவறாக நடந்து கொள்ள முயன்றால் ஜெயேந்திரர் என பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் குற்றம் சாட்டியிருந்தார்.இப்போது தமிழகத்தின் இன்னொரு பெண் எழுத்தாளரான சிவசங்கரியும் சங்கர மட விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications