ஜெயலலிதாவிடம் இன்று ரூ. 15 கோடி உதவி நிதியளிப்பு!
சென்னை:
![]() |
முதல்வர் ஜெயலலிதாவிடம் சுனாமி நிவாரண நிதியாக இன்று ரூ. 14.55 கோடி குவிந்தது.
சபாநாயகர் காளிமுத்து, சட்டப் பேரவை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியமான ரூ. 2.15 லட்சத்தை ஜெயலலிதாவிடம் வழங்கினார்.
போக்குவரத்து மற்றும் மின்துறை ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான ரூ. 8.93 கோடிக்கான காசோலையை போக்குவரத்து மற்றும்மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் வழங்கினார்.
ஸ்டெர்லிங் நிறுவன அதிபர் சிவசங்கரன் பிள்ளை ரூ. 1 கோடியும், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வேங்கடரங்கன் ரூ. 36லட்சம், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தலைவர் வெங்கடாச்சலம் ரூ. 25 லட்சம் வழங்கினர்.
விக்ரம் ரூ. 15 லட்சம்:
அதே போல நடிகர் விக்ரம் ரூ. 15 லட்சம், பிரபு ரூ. 2 லட்சம், சத்யராஜ் ரூ. 1 லட்சம், நடிகை சரோஜா தேவி, இயக்குனர் ஷங்கர் ஆகியோர்தலா ரூ. 5 லட்சம், தயாரிப்பாளர் ஏவி.எம். குமரன் ரூ. 10 லட்சம், இயக்குனர் கஸ்தூரி ராஜா,செல்வராகன், தனுஷ் ஆகியோர் சார்பில் ரூ. 5லட்சம்,
இயக்குனர் பி.வாசு ரூ. 1லட்சம், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ரூ. 2.75 லட்சம் என மொத்தம் ரூ. 14.55 கோடி அளவுக்குஇன்று நிதி சேர்ந்தது.
கலாமிடம் உலகத் தலைவர்கள் இரங்கல்:
இதற்கிடையே சுனாமியால் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்தியர்களுக்கு ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியாமகபாகல் அரோயோ, பனாமா அதிபர் மேட்ரில் எஸ்பினோ, சிங்கப்பூர் அதிபர் நாதன், வியட்நாம் அதிபர் டிரான் லுவான், கல்போர்னியாகவர்னர் அர்னால்ட் ஸ்வார்சனேகர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!













Click it and Unblock the Notifications