ஆர்.விக்கும் சம்மன்?
காஞ்சி:
சங்கரராமன் கொலை வழக்கில் மாஜி தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்கும்போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 24 பேர் கைதாகியுள்ள இந்த வழக்கில் விஜயேந்திரரை இன்று விசாரிப்பதாக இருந்த போலீசார், இன்று முழுவதும் மேலும்பலரை விசாரிக்க வேண்டியுள்ளது, இதனால் உங்களை பின்னர் விசாரிப்போம் என்று கூறி அவருக்கு அனுப்பிய சம்மனை ரத்துசெய்துவிட்டனர்.
இந் நிலையில் காஞ்சி மடத்துக்கு மிக நெருக்கமான டி.என். சேஷன் உள்ளிட்ட பலருக்கும் சில தினங்களுக்கு முன் போலீசார் சம்மன்அனுப்பியிருந்தனர். அந்தப் பட்டியலில் ஆர்.வெங்கட்ராமனின் பெயரும் இருப்பதாக இப்போது தெரிய வருகிறது. ஆனால், இதைபோலீசார் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
ஆர்.விக்கு சம்மன் அனுப்பப்பட்டது உறுதியானால், முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரை, கொலை வழக்கில் போலீசார்விசாரணைக்கு அழைப்பது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும்.
உஷாவுக்கு ஜாமீன்:
இந் நிலையில் காஞ்சி போலீசாரால் விசாரிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் உஷாவுக்கு வங்கி மோசடி வழக்கில் காளஹஸ்திநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ. 30 லட்சம் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த வழக்கில் இவருக்கு எதிராககைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரான உஷாவை 12ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதிபிறகு, அவகுக்கு ஜாமீன் வழங்கித் தீர்ப்பளித்தார்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்!












Click it and Unblock the Notifications