இன்று 8ம் நாள் காரியம்: நாகை, கடலூரில் கடைகள் மூடல்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
![]() |
சுனாமி தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்து இன்றுடன் 8ம் நாள் என்பதால் இறந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் நாகப்பட்டிணம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று பெரும்பாலான கடைகள்அடைக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தை தாக்கிய சுனாமி அலைகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். சுனாமிதாக்கி இன்றுடன் 8 நாட்கள் ஆகிறது.
சுமார் 1,000 பேரைக் காவு கொண்ட கடலூர் மாவட்டத்தில் இன்று இறந்தவர்களின் குடும்பங்களில் 8ம் நாள்காரியம் செய்யப்படுகிறது. இதையொட்டி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மாவட்டம்முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதேபோல, 6,000 பேரை பலி கொடுத்த நாகை மாவட்டத்திலும் இன்று பல இடங்களில் கடைகள்மூடப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் சுனாமியால் இறந்தவர்களின் புகைப்படங்களை சாலையில் வைத்து மாலை அணிவித்துபொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நெருங்கிய உறவுகளைப் பலி கொடுத்த மக்கள் பல இடங்களில் நடுரோட்டில் அஞ்சலி செலுத்தியவாரே உடைந்துபோய் கதறுவதைப் பார்க்க முடிகிறது.
More From
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!













Click it and Unblock the Notifications