நீதிபதி மு.மு. இஸ்மாயில் மரணம்
சென்னை:
கம்பராமாயண ஆய்வாளரும், தமிழறிஞரும், முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான மு.மு. இஸ்மாயில்உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணமடைந்தார்.
டெல்லி, சென்னை உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவர் இஸ்மாயில். 1979-ம் ஆண்டு முதல் 1981ம்ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பையும் வகித்துள்ளார்.
இந்தக் கால கட்டத்தில் தமிழக ஆளுநர் பொறுப்பையும் சில காலம் வகித்த பெருமைக்குரியவர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இஸ்மாயில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை இறந்தார்.
84 வயதான இஸ்மாயில் 1921ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி பிறந்தவர். தமிழ் ஆர்வலரான நீதிபதிஇஸ்மாயில் கம்ப ராமாயாணம் மீது அதிக பற்றுக் கொண்டவர்.
கம்பன் மீது கொண்ட காதலால், சென்னையில் 1974ம் ஆண்டு இவரது முயற்சியால் கம்பன் கழகம் நிறுவப்பட்டது.அதன் தலைவராக இஸ்மாயில் நியமிக்கப்பட்டார்.
மயிலாப்பூரில் உள்ள இஸ்மாயில் வீட்டுக்கு இன்று காலை சென்ற திமுக தலைவர் கருணாநிதி அவரது உடலுக்குமலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக ஆளுநர் பர்னாலாவும் இஸ்மாயில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications