நதிகள் இணைப்பு: வைகோவுக்கு பிரதமர் கடிதம்
சென்னை:
நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிடவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ எழுதிய கடிதத்துக்கு சிங் அனுப்பிய பதில் கடிதத்தில்,
தென்னக நதிகளை இணைப்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், சுற்றுச்சூழலியளார்கள் ஆகியோருடன்ஆலோசனை நடத்தி விரைந்து முடிவெடுக்கப்படும்.
இத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் கூட்டணி அரசின் குறைந்தபட்சசெயல் திட்டத்தில் சொல்லியிருப்பதைப் போல இத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் பிரதமர்.
இலங்கை ஒப்பந்தத்தை தடுக்க வைகோ:
இதே போல இந்தியா-இலங்கைக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுவதையும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து தடுத்துள்ளார் வைகோ.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை தரப்பில் இருந்து தரப்பட்ட நெருக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை, ரா அமைப்புஆகியவை ஆதரவு தந்தாலும் அதை சோனியாவிடமும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் பேசி வைகோ தடுத்துள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications