பழனி தைப்பூசம்: இன்று தொடக்கம்
பழனி:
தமிழகத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றா தைப்பூசம் பழனியில் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன்தொடங்குகிறது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். 10நாட்கள் நடக்கும் இந்த விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அடுத்த 10 நாட்களுக்கு தினமும் பல்வேறுவாகனங்களில் சுவாமி உலா நடைபெறும். 24ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சிநடைபெறுகிறது.
அன்று இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும்.
25ம் தேதி தைப்பூச விழா நடக்கிறது. காலை 5 மணியளவில் சண்முகா நதியில் பக்தர்களுக்கு சுவாமி தீர்த்தம்வழங்கும் நிகழ்ச்சி நிடைபெறும். காலை 10.40 மணிக்கு மேல் தைப்பூசத் தேரேற்றம் நடக்கும்.
மாலை 4.35 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். தைப்பூசத்தையொட்டி கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறைசார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications