சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை செய்யும் இடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடைபெறும் இடத்தில் இருந்த உயர் அழுத்த மின் விளக்கு திடீரெனவெடித்துச் சிதறியது. இதையடுத்து அங்கு தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய அளவில் சேதம் எதுவும்ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தால் சில மணி நேரம் விமான நிலையம் முழுவதும் மின் தடை மட்டும் ஏற்பட்டது.
இரு தினங்களுக்கு முன் பெங்களூர் விமான நிலையத்தில் சமையல் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மூச்சுத் திணறி பலியானதுநினைவிருக்கலாம்.
More From
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications