டிஸ்னியின் 24 மணி நேர தமிழ் கார்ட்டூன் சேனல்!
சென்னை:
குழந்தைகளுக்காக 24 மணி நேர தமிழ் கார்ட்டூன் சேனலை வால்ட் டிஸ்னி இந்தியா நிறுவனம் தொடங்க இருக்கிறது.
இந்த தொலைக்காட்சி சேனலுக்கு டூன் டிஸ்னி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வால்ட் டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரஜத் ஜெயின் கூறியதாவது:
குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் வால்ட் டிஸ்னி நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. எங்கள் நிறுவனம் டூன் டிஸ்னி என்ற தமிழ் சேனலை தொடங்கியுள்ளது. இந்த வருடம் 1,800 மணி நேர நிகழ்ச்சிகளை தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப இருக்கிறோம். பின்பு பல்வேறு வயது குழந்தைகளைக் கவரும் வகையில் பல நிகழ்ச்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது
மிக்கி மெளஸ், டொனால்டு டக், ஸ்பைடர் மேன், அலாவுதீன் ஆகிய கார்ட்டூன் தொடர்கள் இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். கட்டண தொலைக்காட்சியான இதை ஸ்டார் குழுமம் இந்தியாவில் ஒளிபரப்பும்.
மக்கள் இதன் சிறப்பை உணரும் வகையில் சில நாட்களுக்கு இலவசமாக ஒளிபரப்ப கேபிள் டி.வி. வினியோகஸ்தர்களிடம் பேசி வருகிறோம் என்றார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications