கொலை வழக்கு: 4 இந்து முன்னணியினர் விடுதலை
சென்னை:
கோவை பேக்கரி கடை அதிபர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இந்து முன்னணியினரை விடுதலை செய்துசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் நிஷா பேக்கரி என்ற கடையை நடத்தி பாபு என்பவர் கடந்த 1995ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.இந்தக் கொலை தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த நாகப்பன், மருதாச்சலம், குணசீலன், பழனிச்சாமி, பாலன் என்ற பாலகிருஷ்ணன்ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் நாகப்பனை மட்டும் விடுவித்த கோவை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மற்ற நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.தினகர், நீதிபதி குலசேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்கள்சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
நான்கு பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications