For Daily Alerts
டிவிஎஸ் நிறுவன துணை தலைவர் சந்தானம் மரணம்
சென்னை:
டிவிஎஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினரும் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைவருமான டி.எஸ்.சந்தானம் இன்று காலமானார்.
டிவிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் அவர் இருந்தார். 93 வயதான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம்பாதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
இவர் டிவிஎஸ்ஸை நிறுவிய டிவி சுந்தரம் ஐயங்காரின் மகனார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!