ராதாகிருஷ்ணன் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
வாணியம்பாடி:
காம வெறியன் ராதாகிருஷ்ணனின் வாணியம்பாடி பண்ணை வீட்டை முற்றுகையிட்டு, அதில் குடியிருக்கும் காவலாளி ரங்கசாமி,அவரது மருமகனும், அரசு போக்குவரத்துக் கழக டிரைவருமான ஜெயராமன் ஆகியோரை வீட்டைக் காலி செய்யுமாறு கூறிபொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த வீடு இப்போது தினசரி செய்திகளில் அடிபடும் இடமாகி விட்டதால் சங்கிலிக்குப்பம் கிராம பொதுமக்கள்அவமானமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊர் நாட்டாமை உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று இந்த வீட்டுக்கு வந்தனர்.
ரங்கசாமியையும், ஜெயராமனையும் கூப்பிட்டு உடனடியாக இந்த வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விடுங்கள். உங்களால்எங்களுக்கு அவமானமாக உள்ளது. ஊரில் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கிறது என்று கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பயந்து போன ஜெயராமன், ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரையடுத்து போலீஸார்விரைந்து வந்தனர். ஊர் மக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் இப்பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக இரு தரப்பினரையும்காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
காமக் கொடூரன் ராதாகிருஷ்ணன் செய்த அனைத்து இழி செயல்களும் காவலாளி ரங்கசாமிக்குத் தெரியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications