கருணாநிதி நாளை சென்னை திரும்புகிறார்
Subscribe to Oneindia Tamil
கோத்தகிரி:
கோத்தகிரியில் ஓய்வெடுத்து வந்த திமுக தலைவர் கருணாநிதி ஓய்வு முடிந்து இன்று சென்னைக்குக் கிளம்புகிறார்.
2 நாள் ஓய்வுக்குப் பின்னர் இன்று இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கிளம்பி நாளை காலை அவர் சென்னை வருகிறார்.












Click it and Unblock the Notifications