விடுதலைப் புலிகள் அலுவலகம் மீது குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில், மட்டக்களப்பு அருகே உள்ள அக்கரைப்பட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாக அலுவலகம் மீது குண்டுவீசப்பட்டது. இதில் யாரும் காயமடையவில்லை.
சம்பவம் நடந்தபோது இந்த அலுவலகத்தில் 6 விடுதலைப் புலிகள் இருந்தனர். இந்த குண்டு வீச்சில் யாரும் காயமடையவில்லை.அலுவலகம் சேதமடைந்தது.
குண்டு வீச்சு குறித்து, போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் குழுவிடம் விடுதலைப் புலிகள் புகார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications