பெரியார் பெயரில் இணையதளம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் பெயரில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளது. www.periyar.org என்ற பெயரில்தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், பெரியாரின் வாழ்க்கை வரலாறு, அவரது கொள்கைகள், அவரது லட்சியம்உள்ளிட்டவை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதில் தகவல்கள் உள்ளன. பெரியார் ஆய்வு மையம், பெரியார் நூலகம், பெரியார் அறக்கட்டளைநடத்தும் கல்வி நிலையங்கள் குறித்த தகவல்களும் இதில் உள்ளன. திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறுதகவல்கள் இடம் பெற்றுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications