இன்று சிவாஜி நினைவு தினம்: எம்.ஆர்.ராதா தபால் தலை வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 4வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில்மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா, நடிகை கண்ணாம்பா ஆகியோரின் தபால் தலைகள் வெளியிடப்படவுள்ளன.
இதில் மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா, நடிகை கண்ணாம்பா (மனோகராவில் சிவாஜியின் தாயாராக நடித்தவர்) ஆகியோரின்நினைவு தபால் தலைகள் வெளியிடப்படுகின்றன.
தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் வத்சலா ரகு தபால் தலைகளை வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் கவிஞர்வாலி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக சிவாஜி கணேசனின் வீட்டில் காலையில் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நிடைபெறுகிறது. இதில் திரையுலகினர், பல்துறை பிரமுகர்கள் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications