For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30ம் தேதி ஜெயலலிதா டெல்லி பயணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இதில் ஜெயலலிதாவும் கலந்து கொள்ளவுள்ளார். 30ம் தேதி மாலை டெல்லி செல்லும் அவர் 31ம் தேதி கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்புகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X