மதமாற்ற தடை சட்டத்தை நீக்க மாநில அரசுகளுக்கு தயாநிதி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய மாறன், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இன்னும் அமலில் உள்ளது.இந்தச் சட்டம் அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு முரணாக உள்ளது. எனவே அதை நீக்க சம்பந்தப்பட்டமாநில அரசுகள் முன்வர வேண்டும்.
அதேபோல, முழுமையான மாநில சுயாட்சி என்பதுதான் திமுகவின் உறுதியான கொள்கை. அதற்கு உறுதி செய்யும் வகையில்,அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
இதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும், மக்களுக்கும் அதிக அளவில் நன்மைகள் கிடைக்கும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications