யு.எஸ். ஓபன்: 3வது சுற்றில் சானியா மிர்ஸா
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
![]() |
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் சானியா மிர்ஸா வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் யுஎஸ் ஓபன் போட்டி வரலாற்றில் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைபடைத்துள்ளார் சானியா.
பெண்கள் ஒற்றை-யர் பிரிவில் இத்தாலியின் மரியா எலினா கேமரினை, சானியா மிர்ஸா நேற்று வென்றார். இதன் மூலம்இரண்டாவது சுற்றுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.
![]() |
இதில் சானியா 6-4 , 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று யு.எஸ். ஓபன் டென்னிஸ் மூன்றாம் சுற்றுக்கு தகுதிபெற்றுளிளார் சானியா.
அதே போல ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் லெயிடன் ஹெவிட் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில்ஆல்பர்ட் கோஸ்டாவை வென்றார்.
பெண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் டேலிரான்டிரியன்டெபியை வென்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications