ஜெ. முன்பு விஜயகாந்த் எடுபட மாட்டார்: நடிகை பபிதா
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
ஜெயலலிதாவின் செல்வாக்குக்கு முன்பு விஜயகாந்த்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதாகூறியுள்ளார்.
அதிமுகவில் உள்ள நடிகை பபிதா திருவள்ளூர் மாவட்டம் அத்திமஞ்சாரிப்பேட்டை கிராமத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற கலைஞர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்மட்டுமே.அவர்களைப் பின்பற்றி ஒரு நடிகர் (ரஜினி?) அரசியலில் நுழையப் பார்த்தார். ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவேஅவர் துறவறம் பூண்டு விட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கும் அரசியலில் நுழைய தகுதி கிடையாது.
இப்போது ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்துள்ளார். அவரால் ஜெயலலிதாவின் செல்வாக்குக்கு முன்பு நிற்கக் கூட முடியாது. அவரால்மக்கள் செல்வாக்கைப் பெறவும் முடியாது.
முதல்வர் ஜெயலலிதா சிறப்பான ஆட்சி புரிந்து வருகிறார். ஏழை, எளிய மக்கள் என்றுமே அவர் பக்கம்தான் என்று கூறினார்பபிதா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications