கராத்தேவை எண்கெளன்டரில் கொல்ல வாய்ப்பு: மனைவி அச்சம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
கராத்தே தியாகராஜனை போலீசார் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்ல வாய்ப்பு இருப்பதாக அவரது மனைவி ஜோதி அச்சம்தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் வந்துள்ளனர்.ஆனால், என் கணவர் உயிருக்கு தொடர்ந்து ஆபத்து இருப்பதாகவே கருதுகிறேன். யாரால் ஆபத்து என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.
ஆனால், எங்களைச் சுற்றி ஏதோ சதி நடந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். என் கணவரின் வளர்ச்சி பிடிக்காத அதிமுகவினர்கூட இந்த சதி வலையை பின்னி இருக்கலாம். அவரை போலீசார் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லலாம் என்ற அச்சமும்இருக்கிறது.
அவரது உதவியாளர்களின் வீடுகளில் போலீசார் சோதனை போட்டுள்ளனர். அவர்கள் வீட்டுப் பெண்களை காவல் நிலையத்துக்குகொண்டு சென்று விசாரித்துள்ளனர். இதே நிலை எனக்கும் என் குடும்பத்துக்கும் வரலாம்.
என் கணவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சி நடக்கிறது என்றார் ஜோதி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications