கட்டுப்பாடு காக்க தொண்டர்களுக்கு கருணாநிதி அறிவுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எதிர்காலத்தில் திமுக பெறப் போகும் வெற்றிகளை மனதில் கொண்டு, தொண்டர்கள் ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோடும்உழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது: மாவட்ட வாரியாக நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களில் பேசிய மூத்த கட்சிநிர்வாகிகள், தொண்டர்களிடையே கொள்கை உறுதி இருப்பது போல, கட்டுப்பாட்டு உறுதியும், ஒற்றுமையும் இருக்க வேண்டும்என்று எடுத்துரைத்தனர்.அதன்படி நானும் கட்சியினருக்கு அறிவுரைகளைக் கூறி அனுப்பினேன். இப்போது, தொண்டர்கள் கட்டுப்பாடு காத்து,ஒற்றுமையுடன் உழைத்திட உறுதி பூண்டுள்ளனர் என்ற தகவல் எனக்கு வரத் தொடங்கியுள்ளது.
எதிர்காலத்தில் திமுக பெறப் போகும் வெற்றிகளை மனதில் கொண்டு தொண்டர்கள் கட்டுப்பாட்டோடும், ஒற்றுமையோடும்உழைத்திட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications